இலங்கை இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டி ஒப்பாரி இலக்கிய நிகழ்வு
இலங்கையில் தொடர்ந்து நடைப்பெறுகிற இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கவிஞர்கள் சார்பில் வருகிற டிசம்பர் 07
( 07.12.2008) அன்று சென்னையில் மாபெரும் கண்டன கவிதைகள் கவியரங்கம் நிகழவிருக்கிறது. பதிவு செய்ய விரும்புவோர்,
தொடர்புக்கு
கவிஞர் . லீனா மணிமேகலை 98410 43438
கவிஞர் . இன்பா சுப்ரமணியன் 98841 20284.
ஒப்பாரி இலக்கிய நிகழ்வு என பெயரிடப்பட்டிருக்கும் இதில் ஒப்பாரிக்கலைஞர்களும் பங்கெடுத்துக்கொள்ள இருக்கிறார்கள். தமிழ் இன உணர்வாளர்கள், படைப்பாளிகள் தங்களை பதிவு செய்து இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிரான உணர்வுகளை பதிவு செய்யுங்கள்.
மற்றைய தமிழ் உணர்வாளர்களுக்கும், மனித நேய சிந்தனையாளர்களுக்கும் இந்த நிகழ்வை பற்றி தெரிவித்து பெரும் வெற்றியடைய செய்யுங்கள்.
4 சொல்லிட்டுப்போனவங்க:
மீ த பர்ஸ்ட்டு... ;-)
நிகழ்வு பற்றிய செய்தியை பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி.
இயன்றால் நண்பர்களிடம் சொல்லி யுடியூப்.இணையத்தில் பதிவேற்றச் செய்யுங்கள்
எப்பொ எங்கே நடக்கிரது ?
காவேரி கனேஷ்
வர இயலாது
வெளி நாட்டில் வாழும் எங்களுக்காக ஒரு நல்ல பதிவு போடுங்கள்,
ஒலி-ஒளி இருந்தால் இன்னும் சந்தோஷம்
Post a Comment